பெண்ணே.......! நீ...... யார்.............?
நிழலா..... நீ......?
நிழலாயிருப்பது...... சரியில்லை.....!
நிஜமாய்........ வெளியில்.... வந்துவிடு....!
நீயும்... உலகில்.... ஒளிர்ந்துவிடு....!
சுயமாய்..... நீயும்.... சிந்தித்திடு....!
சிக்கல்....... எதுவெனினும்....... சந்தித்திடு.....!
உனது....... அறிவின்.... ஒளியை..... உணர்ந்துவிடு....!
உன்...... சமூகச்சூழலை..... எண்ணிவிடு....!
ஊக்கம்..... கொண்டே... எழுந்துவிடு.....!
உனை........ அமிழ்த்தும்.....! சூழலை..... வீழ்த்திவிடு....!
உன்...... செயலின்...... திறனை..... உணர்த்திவிடு.....!
புதிய..... சமுதாயம்..... படைத்துவிடு.....!
புத்தொளியாய்.... எழுந்து..... நின்றுவிடு.......!
ஒளியில்லா....... நிழலில்லை..... பெண்ணே.........!!
நிழலாயிருப்பது........... உன் இயலாமை அன்றோ.....!
இனியும்......... நிழலாய்........ நீ........ இருக்கலாமோ.......?
நிழலின்....... வெளிச்சம்........ நீயல்லவா.....!
அதன்........ உன்னதத்தை........ உணர்ந்துவிடு......!
இவ்வுலகை........... இயக்கும்............இயக்கமும்... நீயன்றோ........!
இயக்கும்........ நீயே.... நிழலாய்........இருக்கலாமோ......?
இதை நீ.......உணராது......... போனால்.......!
நீயும்............ இருளும்............ ஒன்றன்றோ..........!
இருள் அல்ல நீ....!
நீயே..... வெளிச்சம் ...!
"நிழலின்...... வெளிச்சம்....!"
உலக மகளிர் தின வாழ்த்துகளுடன்......................